பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வையை (10) . . 105 - இளையபிடிதுருத்தி ஆற்றிடைக் குறை.வீழ்வார்-விரும்புவார். நசை விருப்பம். கணிச்சி - கோடரி. மடநடை தளர் நடை பட்டினம் - துறைமுகப் பட்டினம். ஏம் உறு - க்ாவல் பொருந்திய, இன்பம் பொருந்திய எனினும் ஆம் • . விளக்கம் : நீரணி விழாவானது இவ்வாறு காதலர் களியாட்டயரும் இன்ப விழாவாகவே நிகழ்ந்தது என்பான், தலைவனிடத்தும் அந் நினைவை எழுப்புகின்றான். - ானைக் காதல் ஆங்க, அணிநிலை மாடத்து அணிநின்ற பாங்காம் மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று நடத்த நடவாது நிற்ப , மடப்பிடி அன்னம் அனையாரோ டாயா நடைக்களிமேல். செல்மனம் மாலுறுப்பச் சென்றெழின் மாடத்துக் 45 கைபுனை கிளர்வேங்கை காணிய வெருவுற்று - மையுரை மடப்பிடி மடநல்ல்ார் விதிர்ப்புறச் - செய்தொழில் கொள்ளாது மதிசெத்துச் சிதைதரக் கூங்கை மதமாக் கொடுந்தோட்டி கைந்நீவி - நீங்கும் பதத்தால் உருமுப் பெயர்த்தந்து 50 வாங்கி முயங்கி வயப்பிடி கால்கோத்துச் - சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல் இதையும் கயிறும் பிணையும் இரியச் சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும் திசையறி நீகானும் போன்ம்; 55 அவ்விடத்து, அழகிய நீரணி மாடங்களுள் ஒன்றன் அருகாமையிலே நின்ற பக்குவமான இளைய பிடியினை, அயலே நின்ற இளங்களிறு ஒன்று கண்டது. கண்டதும், அதன் மீது அது காமவிருப்புக் கொண்டது. பாகர் செலுத்தவும் தான் மேற் செல்லாது நின்றது. அதனைக் கண்டு தானும் மயங்கியதான அவ்விளம்பிடியும், தன்னருகே மெல்ல வந்தாரான அன்னநடை மாதரோடு, நடை ஓய்ந்ததாய்ச் சென்றபடியிருந்த களிற்றின் மேலாகச் சென்ற தன் மனமானது மயக்கத்தைச் செய்யச் சென்று, அழகிய அம் மாடத்துக்கண் கைவேலைப்பாட்டுடன் செய்தமைக்கப் பெற்றிருந்த பாயும் வேங்கையின் உருவத்தைக் கண்டு, உண்மையான வேங்கை யெனவே மயங்கி வெருவியது. மயங்கிய, கரிய அம்மடப்பிடி, மடப்பம் வாய்ந்தாரான பெண்கள் நடுக்கமுறுமாறு, செலுத்தும் பாகரின் மயற்சிக்கும் கட்டுப் படாது, தன் மதிகெட்டதாய்ச் சிதைந்து ஒடத் தொடங்கிற்று. இதனைக் கண்ட களிறு தானும் நிலைகலங்கியது. கையுயர்த்திக் கூவும் அது, கரிய வளைந்த அங்குசத்தையும் தன் கையாற்.