பக்கம்:பருவ மழை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம் ஜெயராமன்செல்வி தங்கப் பாப்பா திருமண வாழ்த்து) ஆடரங்க மெனுந்தில்லை யம்பதிவாழ் அருளாளன் அறிவின் மிக்கப் பாடகசுந் தரம்பிள்ளைப் பாலனென்னும் ஜெயராமன் பைந்தமிழ்ப் பாப் பாடகன்; சீர் காழிசதா சிவம்பிள்ளைச் செல்விதங்கப் பாவைதன்னைத் தேடரிய சர்வசித்து ஆவணி ஆறில் மணமே செய்தான் வாழி கனியமுதோ! தெவிட்டாத கற்கண்டோ! சுவை மிகு செங் கரும்பின் சாருே வனமரத்தின் உயர் கோட்டில் வழியுமுதிர்ச் செழுந்தேனே கிளியின் பேச்சோ! எனக்கேட்போர் இதயமெல்லாம் தமிழுணர்ச்சி இனவுணர்ச்சி எழுச்சி கொள்ளl இனியதமிழ் இசைவளர்க்கும் ஜெயராமா! நின்மணமென் றென்றும் வாழி! 3 * 0.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/319&oldid=807744" இலிருந்து மீள்விக்கப்பட்டது