பக்கம்:பர்மா ரமணி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{GÉ பர்மா ரமணி தேடுவதா! யாரை ! உங்கள் வீட்டில் வேலைக்கு இருந்தானே சுப்புக்குட்டி, அவனைத்தானே ? மேலப் புலிவார் ரோட்டுப் பக்கம் போல்ை.....' என்று பதில் சொல்ல ஆரம்பித்தான் குண்டுமணி. .

அட ராமா! ஹோட்டலிலே எவ்வளவு விவர மாகச் சொன்னேன்! சாப்பாட்டிலே குறியாயிருந்து விட்டுச் சுப்புக்குட்டியா, அப்புக்குட்டியா என்று கேட்கிருயே! சரி, போகட்டும். இப்போதாவது கவன. மாகக் கேள். காம் இருவரும் ரமணி என்ற பையனைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். அவன் என்னுடைய உயரம்தான் இருப்பான். நிறமும் என் கிறம்தான். இந்த ஊருக்குப் புதிதாக வந்திருக்கிருன். எப்படியா வது அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டால், பட்ட ணத்திலே இருக்கிற என் மாமா மிகமிக சந்தோஷப் படுவார். கமக்கும் கிறையப் பரிசுகள் கொடுப்பார்” என்ருன் ஆனந்தன்.

'அடடே அப்படியானுல், எனக்கும் கிறையப் பரிசு கிடைக்கும். சரி, உடனே கிளம்பு. அவனைக் கண்டு பிடிக்கும்வரை கான் உண்ணமாட்டேன்; உறங்க மாட்டேன். இது சத்...' டேய் டேய்! என்னடா உளறுகிருய் ! உன்னல் ஒரு வேளை பட்டினி கிடக்க முடியுமா? ஒருநாள் உன்னல் துரங்காமல் இருக்க முடியுமா ?” "ஓஹோ அந்த சினிமாவில் கேட்ட வசனத்தை அப்படியே சொல்லிவிட்டேன் போலிருக்கிறது! சரி, இனிமேல் சினிமா வசனம் வேண்டாம். இதோ என் சொந்த வசனத்திலே கூறுகிறேன். ஆனந்தா, எப்படி பும் நாம் அவனைத்தேடிக்கண்டுபிடித்துவிடவேண்டும்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/109&oldid=807835" இலிருந்து மீள்விக்கப்பட்டது