பக்கம்:பர்மா ரமணி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் பார் ? #43 வேதநாயகம் விவரமாக எழுதியிருந்த கடிதத்தைப் படித்ததும் மதுரகாயகத்திற்குப் பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. எல்லாம் இப்படியா ஆகவேண்டும்! ஐயோ, ரமணி இப்போது எங்கு இருக்கிருனே! என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார். ஆனல், ரமணி மதுரை ககரிலே பத்திரமாக இருக் கிருன் என்பதும், அங்கிருக்து பர்மாவுக்குப் போகப் போகிருன் என்பதும் அவருக்கு எப்படித் தெரியும் ? 18. அவன் யார்? அன்று காலை நேரம், மணி பத்து இருக்கும். காஞ்சிபுரத்துத் தெருவிலே ஒரு பையன் தலை தெறிக்க ஒடிக்கொண்டிருந்தான். அவன் கையிலே ஒரு பொட் டணம் இருந்தது. ஒடும் வேகத்தில் கையில் இருந்த பொட்டணம் அவிழ்ந்து, உள்ளே யிருந்த நாலு பட்டுப் புடவைகள் ஒன்றன்பின் ஒன்ருகத் தெருவிலே விழுக் தன. கீழே புடவைகள் விழுவதைக் கண்டதும், அவன் ஓட்டத்தை நிறுத்தின்ை. கீழே குனிக் து அர் தப் புடவைகளே எடுத்தான். அப்போது, டேய், திருட் டுப் பயலே' என்ற குரல் கேட்டு கிமிர்ந்து பார்த்தான். அவனே கோக்கி வந்து கொண்டிருந்தார் ஒரு போலீஸ் காரா. போலீஸ்காரர் அவன் அருகே வந்து, அவன் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். டேய், & $ + "s %33 م இதையெல்லாம் எங்கே திருடினுய்?' என்று அவனை மிரட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/147&oldid=807877" இலிருந்து மீள்விக்கப்பட்டது