பக்கம்:பர்மா ரமணி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பர்மா ரமணி என்ன ! திருட்டா ஐயோ, என்னையா திருடன் என்கிறீர்கள் ! அந்தப் பழக்கமே என்னிடத்தில் இல்லையே!” டேய் என்னடா நடிக்கிருய் ? வா, போலீஸ் ஸ்டேஷனுக்கு அங்கு வந்து சப்-இன்ஸ்பெக்டரிடத் திலேஉன் புளுகு மூட்டையை அவிழ்த்துவிடு. இப்படிக் கூறிக்கொண்டே புடவைகளைப் பறித்து ஒரு கையில் வைத்துக் கொண்டு, மந்ருெரு கையால் அந்தப் பைய னைப் பிடித்து இழுத்தார் போலீஸ்காரர். "ஐயோ! நான் திருடவில்லையே! சத்தியமாக கான் திருடனில்லை. கடந்ததைக் கேளுங்கள் , தயவுசெய்து கேளுங்கள்’ என்று கதறினுன் அந்தப் பையன் போலீஸ்காரர் அவன் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை. அவனைப் பிடித்துப் பலவந்தமாக இழுத்தார். இதற்குள் அவர்கள் இருவரையும் சுற்றிப் பெரிய கும்பல் கூடிவிட்டது. அந்தச் சமயம் எதிரிலிருந்து ஒரு மோட்டார் கார் வந்தது. கூட்டம் வழியை மறைத்துக் கொண்டிருந்த தால், அந்தக் கர் அங்கேயே கின்றுவிட்டது. கார் கின்றதும், உள்ளேயிருந்து ஒரு மனிதர் இறங்கி வந்தார். வேடிக்கை பார்ப்பதற்காக அவர் கும்பலுக்குள் புகுந்து சென்ருர். கும்பல் கடுவிலே போலீஸ்காரர் பட்டுப் புடவைகளுடன் கிற்பதைக் கண்டதும் அவர் திடுக்கிட்டார். உடனே அவர், முண்டியடித்துக் கொண்டு போலீஸ்காரரின் அருகிலே சென்ருர், எஏனய்யா, இந்தப் புடவைகளெல்லாம் எப்படி இங்கே வந்தன? என்று கேட்டார். எப்படி வந்தனவா ! இதோ இந்தத் திருட்டுப் பயல் அமுக்கப் பார்த்தான். கானு விடுவேன்? உடும்புப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/148&oldid=807878" இலிருந்து மீள்விக்கப்பட்டது