பக்கம்:பர்மா ரமணி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்மா ரமணி 1. அவசரம்! அவசரம் ! 'சரோஜா, நேற்று ராத்திரி நடந்ததெல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்னலே கிற்கிறது: அந்த ஜெயில் பூட்டு எப்படிப் படீர் என்று தானுக உடைந்தது அந்த ஆற்றின் நடுவே எப்படித் திடீ. ரென்று பாதை உண்டாயிற்று இன்னும்......” "இன்னும் க-முட கடமுட' என்று எப்படி இடி இடித்தது. பளிச் பளிச்சென்று எப்படி மின்னல் மின்னியது! உஸ்ஸ் என்று சீறிக்கொண்டு எப்படி அந்தப் பாம்பு படம் எடுத்து ஆடி வந்தது. இதை யெல்லாம் பார்க்கப் பார்க்க அற்புதமாகத்தான் இருந் தது, அண்ணு' ... " . . . . . ஆமாம், சரோஜா இன்னொரு தடவைகூடப் பார்க்கவேனும் போலே இருக்கிறது." - எனக்கும்தான், அண்ணு: அப்பாவிடம் சொல்லிக் கட்டாயம் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிட வேண் டும்." --- கரண்டி சரோஜா, எதைக் கட்டாயம் போய்ப் பார்க்க வேணும் : மிருகக்காட்சி சாலேயிலே புதிதாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/5&oldid=808245" இலிருந்து மீள்விக்கப்பட்டது