பக்கம்:பர்மா ரமணி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்மா ரமணி வந்திருக்குதே காண்டா மிருகம், அதைத்தானே?” என்று கேட்டுக்கொண்டே அப்போது அங்கே வந்தாள், சரோஜாவின் சினேகிதி சகுந்தலா. இதைக்கேட்டதும், சரோஜாவும் அவள் அண்ணன் முரளியும் கடகட வென்று சிரிக்க ஆரம்பித்தனர். பிறகு, சரோஜா சகுந்தலாவைப் பார்த்து, காண்டா மிருகத்தைப் பற்றியோ, கரடிக் குட்டியைப் பற்றியோ காங்கள் பேசவில்லை, சகுக்தலா, தேவேந்திரா தியேட்ட சில் கடக்கிறதே கிருஷ்ண லீலா, அந்த நாடகத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நாடகத் திலே ஒவ்வொரு காட்சியும் எப்படித் தெரியுமா இருக் குது அடடா அதிலே கிருஷ்ணனுக கடிக்கிருன் ஒரு சின்னப் பையன். அவன் நடிப்பைப் பற்றி எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை' என்ருள். 'அவன் மட்டும்தான் பிரமாதமாக கடிக்கிருனே: அக்தக் கொட்டகையே கிடுகிடுக்கும்படி ராவணனுக கடித்தானே ஒரு பையன்...” இப்படி முரளி சொன்னதும், சரோஜாவும் சகுக் தலாவும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். "ஏன் இப்படிப் பல்லக் காட்டுகிறீர்கள் ? என்று சற்றுக் கோபமாகக் கேட்டான் முரளி. என்ன அண்ணு, கிருஷ்ண லீலாவிலே ராவ ணன் எங்கே வந்தான் ' என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் சரோஜா. சப்பூ கம்ஸன் என்பதற்குப் பதில் வாய் தவறிச் சொல்லிவிட்டேன். அதுக்கா இந்த அசட்டுச் சிரிப்பு' என்ருன் முரளி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/6&oldid=808269" இலிருந்து மீள்விக்கப்பட்டது