பக்கம்:பர்மா ரமணி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவசரம் அவசரம்: "சரி, அது போகட்டும். ஏன் முரளி, எத்தனை மணிக்கு கிருஷ்ண லீலா ஆரம்பமாகிறது ?’ என்று கேட்டாள் சகுந்தலா. - சரியாக ஆறு மணிக்கு ஆரம்பமாகும். எட்டு மணிக்கு முடியும்." 'அப்படியா! சரி, இதோ இப்போதே என் அப்பா விடம் சொல்லி இன்றைக்கே கிருஷ்ண லீலா'வைப் பார்த்துவிட்டு வருகிறேன். பார்த்தபிறகுஉங்களோடே .பேசினால்தான் சுவாரஸ்யப்படும்' என்று கூறிவிட்டு வந்த வழியே ஒடினுள் சகுந்தலா.

  • அண்ணு, நாமும் அப்பாவிடம் சொல்லி இன்ைெரு தடவை கட்டாயம் அந்த நாடகத்தைப் பார்த்துவிட வேண்டும்” என்ருள் சரோஜா.

இப்படி சரோஜாவும் முரளியும்தான் காடகத்தைப் பற்றிப் பேசுவதாக கினைக்கவேண்டாம் சென்னை நகர் முழுவதும் அதைப் பற்றியே பேச்சு தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகளும், பெரியவர்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று அந்த நாடகத்தைப் பார்க்கிருர்கள். பார்த்துவிட்டுச் சும்மா திரும்பி வர வில்லை; அபாரம் அற்புதம்: பிரமாதம்' என்றெல்லாம் புகழ்ந்துகொண்டே வருகிருர்கள்! ாறு முருகன் பால நாடக சபா என்ருல், சென்னை ககரில் பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். அந்த நாடகக் குழுவில் இருப்பவர்கள் எல்லாருமே குழந்தை கள்தான். பதின் மூன்று பதினுலு வயதுக்குமேல் எவருமே இல்லை. மொத்தம் காற்பத்து மூன்று குழந் தைகள் இருக்கிருர்கள். அவர்களுடைய பேச்சும், பாட் டும், நடிப்பும்-அடடா அபாரம் அபாரம் அந்த சபை யாரின் காட்சி அமைப்புக்களெல்லாம் மிக மிகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/7&oldid=808317" இலிருந்து மீள்விக்கப்பட்டது