பக்கம்:பர்மா ரமணி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பட்டுக்கொண்டான்! 47 உடனே மோகனரங்கம், காங்கள் ஆறு மாதத் துக்கு ஒரு முறை கணக்கு முடிப்பது வழக்கம். அன் றைக்குக் கணக்கு முடிக்கும் நாள். ஆதலால், இரவு நாடகக் கொட்டகையிலே கானும், மதுரநாயகமும் தங்க வேண்டியதாகிவிட்டது. இந்த ரமணிப் பயலை விட்டுக்கு அனுப்பிச் சாப்பாடு எடுத்துவரச் சொன் னுேம். சாப்பிட்டுவிட்டுக் கணக்குகளை யெல்லாம் பார்த்து முடிக்கும்போது நடு இரவாகிவிட்டது. பிறகு, என் கைக் கடிகாரத்தைக் கழற்றி மேஜை மேல் வைத்துவிட்டுத் துாங்கினேன். இந்தப் பயலும் அன் றைக்கு அங்குதான் படுத்திருந்தான். விடிந்து எழுந்து பார்த்தால், கடிகாரத்தைக் காணுேம் உடனே, எல் லோரையும் கேட்டுப் பார்த்தோம். எவருமே எடுக்க வில்லை என்று சொல்லிவிட்டார்கள். கால் சட்டை, மேல் சட்டைப் பைகளையெல்லாம் சோதனை செய்தோம். எடுத்தவுடனே எங்கேயோ கொண்டுபோய் இவன் ஒளித்து வைத்துவிட்டான் போலிருக்கிறது. இப் போது அதை விற்றுப் பணமாக்கப் பார்த்திருக்கிருன். அன்றைக்கு எவ்வளவு யோக்கியன்போல் கடித்தான்! சுத்தத் திருட்டுப் பயல்' என்று மிகுந்த ஆத்திரத் தோடு கூறினர். இதைக் கேட்டதும் சப்-இன்ஸ்பெக்டர், அடே யப்பா, அவன் பலே எமகாதகப் பயலாக இருக் கிருனே! என்ன புளுகுப் புளுகுகிருன்! பேணுவும், கடி காரமும் அவனுக்குச் சொந்தமாம்! அவன் திருடவே இல்லையாம். காங்கள்தான் ஆளைத் தெரியாமல் பிடித் துக்கொண்டு வந்து விட்டோமாம்! அவன் உண்மை லே பெரிய ஆள்தான். நீங்கள் கொடுத்த வயது, கிறம், உயரம் எல்லாம் சரியாயிருக்கின்றன. அவற்றை யெல்லாம் அவன் மறைக்கப் பார்த்தாலும் முடிகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/50&oldid=808247" இலிருந்து மீள்விக்கப்பட்டது