பக்கம்:பர்மா ரமணி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் வந்தது : . 89. அழைத்து வந்து விடுகிறேன்" என்ற ஆர்வத்தோடு சொன்னர் மானேஜர் மதுரநாயகம்.

நீங்களே கேரில் போனுல் நல்லதுதான். இருந் தாலும்...” என்று இழுத்தார் மோகனரங்கம்.

எஏன் ? நான் தான் நாளே இரவே திரும்பிவிடப் போகிறேனே!" - - எதிருச்சியிலே அவன் எந்த இடத்தில் இருக் கிருன் என்பது கிச்சயமாகத் தெரிந்தால், அவனே அழைத்துக்கொண்டு மறு ரயிலிலே திரும்பி வந்து விடலாம், ஆனால், தேடியல்லவா கண்டுபிடிக்க வேண்டும்? நாளையே திரும்பி வந்துவிட முடியுமா? சந்தேகம்தான். கூட இரண்டு நாட்கள் ஆலுைம் ஆகும். ஒரு வேளை, ஒரு வாரம் தங்க வேண்டியது. வந்தாலும் வரலாம். நீங்கள் போய்விட்டால், நாடகம் எப்படி நடக்கும் என்பதுதான் எனக்குக் கவலையா யிருக்கிறது. மேலும், சீனுவிலிருந்து வருகிருர்களே ஒரு துனது கோஷ்டியார், அவர்கள் நமது குழந்தைகளின் நடிப்பைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது என் அசை. நீங்கள் இல்லாத போளுல், இந்த ஆசை கிறைவேறுமா? அதுதான் யோசிக்கிறேன்!” இதைக் கேட்டதும் மதுரகாயகம் சிறிது நேரம் யோசனை செய்தார். பிறகு, சரி, அப்படியானுல் எனக்கு இன்னொரு யோசனை தோன்றுகிறது. அதன் படி செய்தால்...?’ என்ருர். அைது என்ன யோசனை ? - என் அத்தான்தான் திருச்சியில் இருக்கிருரே அவருக்கு ரமணியின் அடையாளங்களை யெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/92&oldid=808342" இலிருந்து மீள்விக்கப்பட்டது