பக்கம்:பர்மா ரமணி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பர்மா ரமணி விவரமாக எழுதித் திருச்சி முழுவதும் அவனைத் தேடிப் பார்க்கச் சொன்னல்...?" "...கிடைத்துவிடுவான் என்கிறீர்கள். சபாஷ் ! இப்போதே அவருக்கு ஒரு கடிதம் போடுங்கள் கையோடு எழுதி விடுங்கள். இதனுல், அவருக்குக் கொஞ்சம் செலவு வரலாம் ; பரவாயில்லை. அதையும் நாம் கொடுத்து விடலாம்.' 岑 + 岑 அன்று மத்தியானம் ம துரகாயகம் சாப்பிடுவதற் காக வீட்டுக்குச் சென்ருர். வீட்டிற்குள் நுழையும் போதே, கமலா கமலா !” என்று ஆனந்தமாகக் கூப்பிட்டுக்கொண்டே சென்ருர், என்ன விஷயம்! நேற்றைக்கு ஒருவர் உங்கள் நாடகத்தைப் பார்க்க வந்தார். அவர் இன்றைக்கு கேரிலே வந்து உங்களை வானளாவப் புகழ ஆரம்பித்து விட்டார். அப்படித்தானே !” - அது கிடக்கட்டும். அதைவிட இது மிகவும் முக் கியமான விஷயம். ரமணியைப் பற்றி இல்லாததை யும், பொல்லாததையும் இவ்வளவு காளாகச் சொல்லிக் கொண்டிருந்தாயே, அதெல்லாம் எவ்வளவு அகியா. யம்! அவன் பட்டுத் துணியை எடுக்கவில்லை என் பது இப்போது நூற்றுக்கு நூறு உண்மையாகி விட்டது ' - என்ன இதெல்லாம் உண்மைதான?’ என்று சந்தேகத்துடன் கேட்டாள் கமலாதேவி, சத்தியம்கூடப் பண்ணச் சொல் லுவாய் போலிருக் கிறதே! இதல்ைதான் கேற்று ராத்திரியே இதைப்பற்றி உன்னிடத்திலே சொல்லவில்லை. இல்லாது போனல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/93&oldid=808343" இலிருந்து மீள்விக்கப்பட்டது