பக்கம்:பலவகை பூங்கொத்து.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24

24 போனேன் வேறென்ன செய்யக் கூடும் கான் சொல்லுங்கள்! அந்த உத்யோகஸ்தர் மிகவும் நல்ல சுபாவமுடையவர், அவர் உடனே என்ன கன்ருய்ப் பரிசோதித்துப் பார்த்து நான் ராணுவத்தில் சேரலா மென்று செல்லிவிட்டு, 'ஆளுல், த்ம்பி, நீ மூன்று மாதம் இங்கே பயிற்சியடைய வேண்டும்" என்று சொல்லி, அதற்கு எப்பொழுது ஆரம்பிக்க போகிருய் என்று கேட்டார், நான் பதில் கூறுமுன் என் தக்ப்பனர். இவன் இன்றைக்கே உடனே ஆரம்பிப்பான் ' என்று கூறிவிட்டு அறையைவிட்டு போய் விட்டார். இச்சமயம் அந்த உத்யோகஸ்தர் என் மனதில் எதோ கவலையிருப்பதைக் கண்டு 'த்ம்பி, உன் மனதில் ஏதோ இருக்கிறது ஒன்றும் ஒளியாமல் என்னிடம் சொல், பயப்படாதே, நான் முயற்சி செய்து என்னுலியன்ற அளவு அதைத் தவிர்க்கிறேன் " என்று சாந்தமாய்க் கூறவே கான் தைரியப்ப்ட்டு "ஐயா, உம்மை நான் வேண்டிக் கொள்வது ஒன்று இருக்கிறது. அதாவது இங்கு என் பயிற்சி முடிந்தவுடன், என்ன என் தக்ப்பணுருடைய ரெஜிமென்டிலேயே (Regiment) அவருடன் சேர்த்து விடுகிறீர்களா? " என்று சொல்லி, அதற்குக் காரணத்தை பும் நான் அவருக்குத் தெரிவித்தேன் அவர் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டவராய் "அப்பா, அப்படியே செயகிறேன்' என்று வாக்கு கொடுத்தார். அன்றியும் கடவுள் கிருபையால், உன் தாயாரின் கட்டளையையும் கிரைவேற்றுவாயாக ' என்று ஆசீர்வதித்தார். இரண்டு மாதம் முடிவதன் முன்பு, என் ரெஜிமென்ட் உடனே பர்மாவுக்குப் புறப்பட வேண்டுமென்று உத்திரவு வந்தது எங்கள் தலைவர் நான் தக்க பயிற்சி அடைந்து விட்டதாக கூறி, என் தகப்பனுருடன் புறப்பட்டுப் போகலாமென்று எங்களை பிரயாணம் செய்துவிட்டார். மதுரையிலிருந்து சென்னப்பட்டணம் வந்து, அங் திருந்து ரங்கூனுக்கு. புகைக் கப்பல்மார்க்கமாய் பிரயாணம் செய் தோம். அதுதான் நான் முதல் முதல் புகைக் கப்பலில் பிரயாணம் செய்தது. நான் மிகவும் கஷ்டப்பட்டு பிரயாணத்தை முடித்தேன். என் தகப்பனர் புகைக்கப்பல் பிரயாணத்தில் வழக்கப்பட்டிருந்தபடி யால் ஒரு கஷ்டமும் படவில்லை. ரங்கூனில் ள்ங்கள் ரெஜிம்ென்ட் ஒரு பெரிய கட்டிடத்தில் தங்கும்படி உத்தரவாயது, இங்கு எல்லாம் எனக்கு புதிதாயிருந்தது என் தகப்பளுருக்கு ஒத்தாச்ை செய்யும் காலம் போக, மற்றக் காலமெல்லாம் ஊரைச் சுற்றிப் பார்த்து வந்தேன். திடீரென்று ஒருநாள் நருங்கள் எல்லோரும் ஒருமணிக்குள்ளாக யுத்த முனைக்குப் புறப்படவேண்டும் என்று மேல் அதிகாரிகளிட மிருந்து, உத்திரவு ஆந்தது. ஒரு பெரிய ஸ்டிம் லாஞ்சில் (Steam Launch) எங்களில் முப்பது பேர் அடைக்கப்பட்டோம், இது