பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்க்ள் f i í

அழுதுகொண்டு ஓடிவந்து அம்மாவிடஞ்

சொன்னன்; என்றனுட கண்மணியே, எங்கு மிலாப் பொன்மணியே, நயமுள்ள நவமணியே, ராகவனே தாலேலோ! ஆயிரங் காலம் தவம் இருந்து அருமையாப் பெத்த

மணியே, அழகான கண்மணியே, அற்புதமே, தாலேலோ! என்றனுடசின்மணியே, யோகிகள் தேடும்மணியே, நான் இட்ட கருமணியே, ராகவனே, தாலேலோ!

(36)

(குசலவர்களேச் சீதை தாலாட்டல்.) பஞ்சவர் ணக்கிளியோ? பாரளந் தான்மகனே? கொஞ்சி அழவேண்டாம்; கோகிலமே கண்வளராய்; பெத்ததாய் குத்தமெல்லாம் பிள்ளேயுடன் - .

சொல்லுகிறேன்; உற்றர் மதிஉரைக்க உண்மைசொல்லக் கேள்மகனே! இலங்கையிலே நான்பொறந்தேன்; தென்கடலில் நான்

- பொறந்தேன்; புங்கமுள்ள பொய்கையிலே போகமதாய நான்வளர்ந்

தேன்; ராஜன் ஜனகனவர் நல்லபொருள் கண்டெடுத்து பூங்களகந் தால்வளர்ந்த பூங்கிளியே கண்வளராய்; . (அப்போ) ஜனக ரவர்வளர்த்தார்; பொற்கொடியே

கேளுமுன்னர்; அறுபதி யிைரம் வருஷம்அரசாண்ட தசரதர்க்குப் . புத்ரகாமேஷ்டியாகம்பண்ணிப்புத்திரய்ை உண்டானர்;

(பா-ம்.) புத்திாணுய்ப் பொறந்தாராம்.