பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 12 பல வகை விளையாடல்ககள்

ஏழாம் வயசு தன்னில் - உங்கள் ஐயா - இல்லாத

வித்தை கற்ருர்; தாழ்மை யெனும் தாடகைல்ை ஸ்ம் ஹரிந்து உங்தள்

சங்கரனுர் வில் முறிச்சுத் தேவி தனே அடைஞ்சு மங்களமாய் என்றனையும் மாலேயிட்டார் உங்கள் ஐயா, மாலையிட்ட நாள்முதலாய் வந்தகுறை கேள்மகனே; ஆலயத்தை நான்அறியேன்; அன்று

. - வளம்போனேன், வந்து சுகமறியேன்; வண்ணுன் மொழிகேட்டு உயிரோடே ஜானகியை ஒட்டு முன்னர் கானகத்தில்; ஒட்டிவிடும் பொழுது உத்தமர்ை நீங்கள் அப்போ பூட்ட நரம்பெடுத்து ஆறுதிங்கள் என்வயிற்றில், காட்டில் விடும் பொழுது கண்டுவந்து வால்மீகர் கூட்டி அழச்சுவந்தார்; குழந்தை பொறந்தேளோ. ராமருட கண்மணியோ? ஜனகருட போர்களோ? காகுஸ்தர் குமாரர்களே, கண்ணே நிர் கண் வளரீர்; சுரமுனிவர் தாசர்களோ, குடிவழங்கும் பாலகரே, குறைதீர்க்கும் அஞ்சனரே, ஆண்படை அஞ்சாதே வியாலருட தாளர்களோ, கொஸல்யாள் கண்மணியோ காகுஸ்தர் குமாரர்களோ? ரோமர் பாலகரோ? தசரதர் பேரன்மாரோ? சிதையுட கண்மணியோ? ஜனகருடை பேரன்மாரே, . அதிகுரக் குசலவாள் அவதாரம் ஆணிரோ? ஆதிமகா விஷ்ணுவுக்கு அவதாரம் ஆணிரோ?

(பா-ம்) வாழ்ந்த குறை + இல்லறத்தில் வாழ்ந்தறியேன்.