பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் # 13

(37) பரத்தி மக்கள் தெய்வானேயம்மா: பத்தினியார் இங்கிருக்கக் குறத்திமகள் மையல் கொண்டு . செந்தில் வேல்ர்

குற வேஷம் பூண்டாரோ? வெள்ளிக் குதிரையிலே - சுப்பையா - வேட்டைமுகம்,

- போகையிலே அள்ளிப் பணம்குடுத்து - சுப்பையா - ஆண்குழந்தை

擊 தந்தாரோ? கந்தா, குமரா, உன் கடற்கரையில் தானம் பண்ணி இந்தா குழந்தை என்று ஏந்தினர் ரெண்டுகையும்; அடிக்கரும்பை வெட்டி ஆனேக்கே தீணி போட்டு துணிக்கரும்பை வில் வளேக்கும் விஜயர் மருமகனே, காணிக்கை நேர்ந்தேன்; கைநிறைந்த பொன் நேர்ந்தேன்; மாணிக்கம் நேர்ந்தேன் . சுப்பையா - மணிக்குழந்தை

- - t வேணுமின்னு; அஞ்சுபணம் அஞ்சுமுழம் ஆனேயடிக் கண்டாங்கி கொண்டுவா கெட்டி, கோதையரை மாலேயிட, ஒருசாண் பலகையிலே ஒன்பது - பொன் மெத்தையிலே விரிச்சுக் கணக்கெழுதும் விஜயர் மருமகனே?. சொல்லாயிரம் பொன்பெத்த சோழருடை வங்கிசமோ மலடி மலடியின் னு மானிடர்கள் பேசாமல் மலடிக்கும் புள்ளே கொடுப்பார் மகதேவர்; இருசி, இருசியின் னு எல்லோரும் ஏசாமல் இருசிகுலம் மாற்றவந்த ஏந்திழையே. நீ உறங்கு; நெல்லிக்கு நெல்லி, நேரே திரு நெல்வேலி, அள்ளிப் பணம் கொடுக்கும் ஆழ்வார் திருநகரி, சாவடிக்குச் சமுதா டிடையிலிட்டு - சாவப்போர் என்று வரும் சமத்தர் மருமகளுே? எண்ணெய் தலைமுழுகி ஏகாந்தப் பொட்டுமிட்டு வண்ணக் கவி பாடிவரும் மன்னர் மருமகனே? ஆனைகட்டும் மண்டபம் ஆஸ்தானம் பத்தாமல்

ப.வி-8