பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

裘4

பலவகை விளையாடல்கள்

3. கீழ்க் காணி மறுகாணி கீழே அரைக்காணி,

9.

10

1.

கண்ணுள்ளே கறுப்பே, கறந்ததைக் குடிப்பேன்; தேன் உள்ள ராஜா செல்வக் குமாரா:

தகதக தட்டு, தாமரை மொட்டு; இந்திர வாணம், எலுமிக்சங் கொத்து; - என்னேப் பெத்த தாயாருக்குத் தங்கத்தாலே தட்டு;

பொதை போதே, பொன்னம் போதே, வதை வேதே, வெக்கத் தாழை, சுடச் சுடச் சுக்குத் தண்ணி; மரமாரே மத்தாப்பு ரெண்டு;

சோளப் பொரி மூணு; சொக்கட்டான் நாலு: புள்ளையார் அஞ்சு, சோழி ஆறு.

త9ఉGఇr ur-G

(7)

கட்டே.வச்சு மரம் பொளந்தேன்.

ஈரிரண்டைப் போடடா, இறுக்கி மாட்டைக்

கட்டடா,

பருத்திக் கொட்டையை வையடா, பஞ்சணேசா.

8.

முக்கட்டு வாணியன் செக்காடச்

செக்கும் செக்கும் சேர்ந்தாட,

வாணியன் வந்து, வழக்காட, வாணிச்சி வந்து கூத்தாட

நால வச்சு நாலெடு;

நாராயணன் பேரெடு; பேர் எடுத்துப் பிச்சைஎடு.