பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器。

8,

5.

கல்பொறுக்கி கடாரங்காய்.

"பலவகை விளைய்ாடல்கள் 23

ஒத்தக்கை ஒசந்தேன் அம்மா!

குத்தே காமாகதி, கொடஞ்சே ைேகவி; கஞ்சி காமாகூஜி, காகி விசாவாகூஜி!

குத்தொண்ணு கொழக் கட்டை ரெண்டு, அப்பம் மூனு; அதிரசம் நாலு. தட்டொண்ணு; தாளம் ரெண்டு: மோளம் மூணு; மூர்த்தி,நாலு.

(6)

மாம் பொறுக்கி மாதுளங் காய்; துப் பொறுக்கி

தூதுளங்காய்;

ஈரிமுத்த எழுந்தா, காட்டு முத்தா, ஏழுத்தா கடலோரம் புள்ளே பெத்தா.

అఉ5-46ణ புள்ளே பெத்து, கப்பலிலே தாலாட்டி.

நான்கே நடலம், பாம்பே படலம்; தாங்கள் ஆடும் பம்பரம், சிவன் ஆடும் சிதம்பரம்.

ஐவர் அரைக்கும் மஞ்சள்; தேவாள் குளிக்கும்;

மஞ்சள், -

கூழு கூழு சித்தப்பா கூழு குடிக்கிற பெரியப்பா ஆக்கூரு மோளம், ஆரணி தாளம்.

ஏழும்பு தாழம்பூ, எரிகிற சட்டாம் பூ; காட்டுக் களப் பூ; - அக்காடி, அக்காடி, அக்கா ஆம்படையான்

- வாருண்டி தெருவைப் பெருக்கடி, தென்னம்பாயை விரியடி.