பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

5.

8.

1.

பலவகை விளையாடல்கள்

ஈரி முத்தா ஏழுந்தார்

காட்டு முத்தா எழுத்தா, கடலோரம் புன்னே

பெத்தா.

முக்கட்டிலே புள்ளேபெத்துக் கப்பலிலே தாலாட்டி.

நான்கே நடலம், பாம்பே படலம்; நாங்களாடும் பம்பரம், சிவன் ஆடும் சிதம்பரம்.

ஐவர் அரைக்கும் மஞ்சள், தேவர் குளிக்கும்

மஞ்சள்;

கூழு கூழு சித்தப்பா, கூழ் குடிக்கிற பெரியப்பா; ஆக்கூரு மோளம்; ஆரணித் தாளம்.

ஏழும்பு தாழம்பூ, எரிகிற சட்டாம்பூ: காட்டுக் களாப்பு; அக்காடி அக்காடி, அக்கா ஆம்படையான்

- வாருண்டி;

தெருவைப் பெருக்கடி, தென்னம் பாயை விரியடி, கீழ்க்காணி மறுகாணி, கீழே அரைக் காணி; கண்ணுள்ளே கறுப்பே, கறக்கறதைக்

- குடிப்பேன்; தேன்.உள்ள ராஜா, செல்வக் குமாரா!

(4)

குத்து கொழிக் قسامه شاه கோணல் மாங்கொட்டை,

காட்டு மரவட்டை - கூட்டுக் கொழம்பிட்டேன்.

- (5) நாடுதாலி கட்ட நான் ஜயிச்சேன்; தட்டிலி கட்டை தடை யோடே,

காச்சிக் கட்டை முதலோடே.