பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளையாடல்கள் 21

இந்தோடே ஜாடா,

குத்தோரம் கம்மாரம், - கொழுக் கட்டைக்கு மாப்போடும்; இந்தக் குத்து ஏதளங்காய்; மாதளங்காய் மய்லிகை மொட்டு; மல்லிகை மொட்டுப் பறிக்கப் போனேன்; பாம்பு வந்து வெருட்ருத்து; குத்தாண்டி குடைஞ்காண்டி; கொடைஞ்ச மாம்பழம் தந்தாண்டி; - தின்ண்ைடி, தெறிச்சாண்டி, திண்ணைக் கீழே விடிச்

- சாண்டி

குத்து ஒண்ணு, குழக்கட்டை ரெண்டு; அப்பம் முனு, அதிரசம் நாலு; மாட்டாங் கண்ணி மோராப்பை, குண்டு சட்டி கொடமு ருட்டி, வாங்கித் தாடா, வண்ணுரப் பயலே; எடுத்துத் தாடா எடைப் பயலே; கொண்டு தாடா கொசப் பயலே; போடா புயலே, பூசாரிப் பயலே; திருத லாம்பே ஒட்டக் காயே, * - திருத லாம்பே ஏத்தச் சாலே, காப்பத்தும் பத்தும் கமலாம்பா சாகூஜி; தரைப் பத்தும் தர்மாம்பா சாகூஜி.

(3)

1. மாம் பொறுக்கி மாதுளங்காய், தூப் பொறுக்கி தூதுளங்காய், கல்பொறுக்கி கடாரங்காய்.