பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認s} பலவகை விளையாடல்கள்

இந்தப்பாடலில் எதுகை மோ8ண எண்ணின் தொனி

என்பவை முக்கியமானவை. எந்த நாட்டில் வழங்கு

கிறதோ அந்த நாட்டிற்குரிய சில செய்திகள் பாடலிடையே கலந்து வரும்.)

(2).

கெட்டாண்டி அவன் கெட்டாண்டி; மண்ணுக் குள்ளே மறைஞ்சாண்டி; மண்ணேயும் சாம்பலேயும் தின்குண்டி; ஒம்பாலம்பா காசில்லிம்பா, சந்தனத் தாலிம்பா, சமைச்சுப் போட்டாத் திம்பா,

பார்வாசம் தங்கைக்குப் பாம்ப கடிச்சதாம்; நாமத்தைச் சாத்தி நமஸ் கரிச்சா, நாடாத் தாலி கட்ட நானும் வந்தேண்டி; தப்பலம் மாங்கொட்டை, சன்னல் சம்பாக் கொட்டை, ஒத்தக் கையன் கட்டை, உமையவரம் மொட்டை; திந்திலிப்பிக் கட்டை, தீாத்த வாரி மொட்டை; பூமாதேவிக் கட்டை, பூமிக்கிட்டுக்கோ; சாயா தேவிக் கட்டை, சாகிச்சிட்டுக்கோ,

குத்தடி சாலாட்சி, கொடகொட மீனுட்சி;

காசி விசாலாட்சி, மதுரை மீட்ைசி; மாங்குடி ஆளம்மன்.