பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

பலவகை விளையாடல்கள்

முக்கண்ண ராவனு, மோருக்கே போனிரோ?,

ராவணு சீதையைக் கண்டீரோ?

நாலாம் வேதம்; வேதத்துப் புள்ளேக்கி

வெள்ளி அரணுச் சங்கிலி.

ஐயங் கொந்தடி சீதை, அரைப்படி நாணி,

நெல்லுக் குத்தடி நீலி,

ஆராளம்மன் காவேரி, போராளம்மன் காவேரி;

ப்ொன்னுக் குடம் கொண்டு பூச்சொரிய,

ஏழை புத்ர சகாயம்; காரைக் காட்டிலே கல்யாணம்,

கட்டழகன் வீட்டிலே கொட்டு மோளம்.

எட்டா லிங்கத்து ஆனையாம்; எட்டுவருஷ்த்துச் -

சேனையாம்; குட்டி போடாத குதிரையாம்.

ஒம்பா லிம்பா சந்தனத் தாலிம்ப;

சமச்சுப் போட்டாத் திம்பா, பத்திலே வந்து புடுங்காதே; பாம்புக்குச் சட்டம் போடாதே; கூத்தியார் வீட்டுக்குப் போகாதே; குட்டிப் பாம்பே -

(12)

நான்கு நடுத்தட்டு, சோலே மரத்தட்டு,

சொக்க வடித்தட்டு, ரிரிரி தூது!

இல்பறிக்கிற மாலு, மணத்தக்காளி வேரு,

பொறுக்கி அலமேலு ,போருளாம் தண்ணிக்கு.