பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4e

பலவகை விளையாடல்கள் 29.

தண்ணித் துறையிலே தவழ்ந்த மணலிலே பூமாதேவி அம்மா புள்ளேவரம் தாருளாம்.

தெற்குத் தெருவிலே, தேரோடும் வீதியிலே, திசைமாறி நின்ளைாம்.

பாக்கு வச்சுப் பணமும் வச்சுப் பள்ளிக் கூடத்திலே படிக்க வச்சுப் படிக்காத தம்பிக்குப் பாடம் சொல்லி நாண்குடுத்தேன்; கையிலே ஒத்தைக்காய், கள்ளன் குடுத்தகாய் கையிலே காயும்இல்லை; கள்ளன் குடுக்கவில்லே.

கீழ்க்கண்ணுடா வெள்ளாளா, கீழைத் தெருவிலே, சின்னண்ணன் பொண்சாதி சிறுமிப் பொருழி அழுதாளாம்.

மேல்கண்ணுடா, வெள்ளாளா, மேலத் தெருவிலே மேலண்ணன் பொன்சாதி பெருமூச்சு விட்டாளாம்; ஏலண்னே, எங்கண்ணே, எழுத்தானி சடறண்ணே, குத்து கொழக்கட்டை, கோனேரி மாங்கொட்டை, எள்ளு விகாஞ்சால் கொள்ளு இல்ல; குத்து ஒண்னு; கொழக்கட்டை ரெண்டு; அப்பம் மூனு; அதிரசம் நாலு: . நடுக்கட்டே வச்சேன், திடுக்கிட்டாள் தோழி; குட்டிச் சுவரே, கூழாங் கல்லே, . . . .

எனக்குஒரு ஆட்டந்தா.

,தவந்த மனையிலே زاس-لا)،