பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

${}, பலவகை விகளயாடல்கள்.

காய் ஆடல்

திரிதலாம்பு திரிச்சு விட்டேன்; காலோரம் கையோரம், கட்டி வச்ச தாவாரம்; திரித லாம்பே தேசக் கூண்டே, அத்தை அத்தையடி, அஞ்சாறு மாசமோடி? பெத்துப் பொழைச்ச யோடி? புள்ளேக் குழந்தையடி, சுகமாயிருக்கை யோடி? சுகமாயிருக்கை யோடி? சுகமாயிருக்கை யோடி?

கண் கட்டு விளையாட்டு

தான பேன, தந்தினப் பேணு - யார் மடக்கு?

(பெயர் சொல்ல வேண்டும்.) லக்கல்லா தேனே தே, அல்லம் பில்லம் அடிச்சுக்கோ புடிச்சுக்கோ, மூக்கிலே ரத்தம் வாரி அடிச்சிக்கோ; லக்கல்லா ஒண்ணு.

(ஒடிப் போய் விளையாடுகிறது.) காயா, பழமா, கத்திரிப் பிஞ்சா? வந்தா வா வராட்டிப் போ.

(ஓடி விளையாடுகிறது.) சாட் பூட்த்ரீ.

(கையைக் கேரத்துச்சட்டென்று விடுவித்துக் கையைச் சேர்த்துக் கொள்வது. யார் கை மாறி இருக்கிறதோ [، نابهيك هاجع