பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பல வகை விளையாடல்கள்

குழந்தை கால் ஆடுகிறது

உந்துந்து காலாடு கிருஷ்ணு நீ, மத்தந்தக் காலாடு; மன்னரு துரையே, உந்துந்து காலாடு கிருஷ்ணு.

கூழாங்கல்பாட்டு

(1)

அக்காடி அக்காடி அக்காம்படையான் வாராண்டி; எந்தத் தெருவிலே? உள்ளந் தெருவிலே, வாங்கப் பணமில்லை; வாசக் கொட்டை வெத்தல; ரெட்டை ரெட்டை ராமாஞ்சி ரெட்டை, . . கோழிக் கால் சட்டை, முக்கோடு தக்கோடு பாவக்காய்

முள் இல் லாத ஏலக் காய்

நான் கே நடந்துவர

பாம்பே படர்ந்துவர

ஐவர் அரைக்கும் மஞ்சள்; தேவர்கள் குளிக்கும் மஞ்சள்; தோரண வாழை; தேரடிச் சேலே; ஏழைப் பெண் எங்கள் பெண் மாட்டுப் பெண் என்கிற ஜானகி மகராஜி. பொதையாஞ் செட்டி, பொட்டிக் குள்ளே வச்சுக்கோ, பொதையாஞ் செட்டி, பொட்டிக் குள்ளே வச்சுக்கோ.

{2}

(பெண் குழத்தைகளே வட்டமாகக் கைகளைக் கோத்துக்

கொண்டு நிற்க வைத்து, ஆந்த வட்டத்தின் உட்புறத்தில் ஒருத்தியும் வெளிப்புறத்தில் ஒருத்தியுமாகத் தாங்கள் ஒரு