பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனனுரை

நாடோடிப் பாடல்களே 40 ஆண்டுகளுக்கு மேலாகத் தொகுத்து வருகிறேன். சொற்பொழிவுகளுக்காகச் செல்லும் இடங்களில் உள்ள பெண்களையும், முதியவர்களையும் கண்டு பேசி அவர்களிடம் நாடோடிப் பாடல்களைக் கேட்டு, அறிந்து எழுதிக் கொண்டேன்.

இந்தப் புத்தகத்தில் பலவகை விளையாட்டுப் பாடல்கள் அடங்கியுள்ளன. அட்டலங்காய், அம்மானைப் பாட்டு, என்னலே முடியாது, ஏழாங்கல்,பாட்டுக்களி, ஒரு புட்டான், ஓடிவிளேயர்டுதல், கட்டிக்கொள்ளும் விளையாட்டு, கட்டிய கையை வாங்கும் பாட்டு, கண்கட்டி விளையாடல், கண்ணு மூச்சு கல்லாங்காய் ஜிளேயாட்டு, காயை எடுத்தல், கழற்கோடிப் பாட்டுக்கள். காய் ஆடற் பாட்டுக்கள், கில்லாப் பறண்டி, கும்மிகள். குமுக்கு விளையாட்டு, குழந்தை காய் ஆடுகிறது. கூழாங்கல் பாட்டு, கை கொட்டுதல், கை தட்டி விளையாடல், கையில் அறையும் விளையாட்டு, கையில் குத்தி விளையாடுதல், கையை மடக்கல், கொட்டடி, கோடு கேலி விளையாட்டு, சண்டை அபிநயம், சுற்றி விளையாட்டு, தட்டா மாலை, பந்தாடுதல், தொடை தொட்டு விளையாடுதல், துரோபதை பந்தடி, தோட்ட விகளயாட்டு, நாலு கால் விளையாட்டு, பந்தடிப் பாட்டு, மயிலாடு, சடுகுடு, வாழைப் பழம், பள்ளிக்கூடப்பிள்ளையின் விளையாட்டு, சாராயம், காபிப்பாட்டு, லட்டுப்பாட்டு, தம்பளிச் சொரு விடுவது, கறி, கறிச்சுவை, அரிசிக் கஷ்டம், சோறு தின்னலாம். அரிசி, விருந்து வ நனனே, விருந்து விமரிசை, கத்தரிக்காய் பொறியல், நெய் ஊற்று, வடைப்பாட்டு, தோசைப்பாட்டு துண்டு துணுக்குகள், காபிக்கொட்டை, கள்ளுப் பாட்டு, களிவெறி, சோறுபோடு, நாகப்பழம் எண்ணுவது,