பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

எண்ணிக்கை வாய்ப்பாடு, ‘மணிப்பிரவாளம், ஒன்று, இரண்டு, ஐந்து பாஷைப்பாட்டு, ஒன்று இரண்டு பாட்டு, அம்மாவும், அப்பாவும், சவாரி வரும் தம்பி, அக்காள் வித்தியாசம், பாட்டி, பாட்டி எங்கேபோகிருய்? ஆன ஆன, இங்கு கேட்கும் குழந்தை, குழந்தைக்குப் பழம், குழந்தைக்கு மருந்து, குழந்தைகள் வேடிக்கைப்பாட்டு, குழந்தை குதித்து விளையாட்ல். குழந்தை சாய்ந்தாடுதல் குழந்தைப்பாட்டு, குழந்தைத் தலையாட்டுதல், குழந்தை யைத் தேடுதல், குழந்தையைப் பால் உண்ண அழைத்தல், கையை விடு, கை வீசுதல், சாய்ந்தாடல், குழந்தைக்குத் தலைவ்ாரிப் பின்னுதல், தவலேச்சோறு, தோள் வீசுதல், பிள்இள பெறுதல், தாலாட்டுப்பாடல்கள் என்ற பல வேறு தலைப்புக்களில் இந்தப் பாடல்கள் உள்ளன.

இன்னும் நாடோடிப் பாடல்களையும், பழமொழிகளையும் சேகரித்துக் கொண்டு வருகிறேன். இவற்றை ஆங்கிலத்தில். எPetklore என்பார்கள்.

முன்னர் இவற்றின் மூன்று தொகுப்புக்கள். ஏற்றப் பாட்டுகள், திருமணப்பாடல்கள், தெய்வப்பாடல்கள் என்று வகைப்படுத்தித் தலைப்பிட்டு வெளியிட்டுள்ளேன். திருவருள் துணை கூட்டுமாயின், அனைத்தையும் வெளியிட்டுத் தமிழ் நாட்டு நாடோடி இலக்கியத்துக்கு என்லிையன்ற சிறு தொண்டு செய்வேன். மக்களின் நல்லாதரவும், குருவருளும் துணை செய்ய வேணும்.

ar്ഥ: அன்பன். 18-12-1984. கி. gutt. ஜகக்காதன்.