பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளையாடல்கள்

அட்டலங்காய் |திண்ணையில் காலத் தொங்கப்போட்டுச் சிறுபிள்ளைகள் உட்கார, அவர்கள் முழங்காலேத் தடவிப் பாடும் பாட்டு.) அட்டலங்காய் பொட்டலங்காய், - சாதிகெட்ட மாதுளங்காய்."

+

அட்டலங்காய் சுட்டுப் போட்டு, மாவலங்காய் மறைச்சுப் போட்டு, எட்டி எட்டிப் பார்ப்பானேன்? ஏணி வச்சுப் பார்ப்பானேன்? பட்டு மாமியார் நெருப்பு இருக்கோ? நெருப்பு இல்லே. -

(2)

தாடுத் தாடுத் தாம்பாளம், தடுக்கு மேலே கோபுரம்; சிங்கப் பெரு ھاref nثL ன்ம், சிதா தேவி கால் நீட்டு;

- - -மாட்டேன். மாட்டேன்கு வல்லேன்ன, -

(ப-ம்) மாப்பிளங்காய்.