பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i.

2.

8.

4 哆

5.

பலவகை விளையாடல்கள்

கொத்தங்காய்க் கூடையிலே, கொத்துச் சாவி இடுப்பிலே;

அம்மானைப் பாட்டு

பொறுக்கு சிறுக்குருவி, போவோம் மணக்குருவி, தந்தோம் தலைக்குருவி, தாயில்லாப் பேய்க்குருவி, பேக்குருத்தா வாசலிலே, பெண்பிறந்தால் ஆகாதோ?

&

பொறுக்கி, சிறுக்கி, போனளாம் தண்ணிக்கி, தண்ணித் துறையிலே, தவுந்த மணலிலே, புள்ளேக்கு அழுவுருளாக், பூமாதேவி அம்மா.

பொறுக்கி வீட்டுக்குப் போனேன்; பொங்கச் சோத்தைப் போட்டா;

. வாஇன்னு அழைச்சா, வர்ணத்தடுக் கிட்டா;

குந்துப் பருப்பிட்டா, கூசாமே வார்த்தா; தூப் பொறுக்கிக் காட்டிலே, துதளங்காய் விக்குது; மாம் பொறுக்கி காட்டிலே, மாதளங்காய் விக்குது; தலபொறுக்கிக்காட்டிலே, கடிகாரங்காய் விக்குது.

கட்டு ஒண்ணு, கருங்கட்டைரெண்டு, வேலங் கட்டை மூணு, விறகொடிக்கப் போனேன்;

கத்தாளே முள்ளு கொத்தோடே தச்சுது.

6,

அலவாத்தங் கரையிலே, அலகுபறிக்கப்போனேன்; பாலாத்தங் கரையிலே, பன்ணன்டு தென்னமரம்;

காயுமில்லே, பூவுமில்லை, காக்கா நிற்க நிழலுமில்லை.

என்னலே முடியாது

தோம் தோம் என்ற தொந்தக் கோேைர,

தீம் தீம் என்ற திந்தக் கோேைர,