பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளையாடல்கள் 篆

ஆடு கெடக்குது மந்தையில்ே; அஞ்சு குட்டி கெடக்குது குண்டுக் குள்ளே; இந்தட்டை மேய்க்கவும் என்ஞ்லே முடியாது; அந்தட்டை மேய்க்கவும் என்னலே முடியாது.

(2)

ஏட்பு இல்லாப்பூ எங்களண்ணிக்குத் தாழம்பூ. ஊரார் அண்ணிக்கு ஊமத்தம்பூ.

(3)

அம்மானை, அம்மானே, ஆடிவரும் அம்மானே, முங்கேவரும் அம்மானே, முன்னே வரும் அம்மானே, சாஞ்சுவரும் அம்மானே, சண்டைபோ டம்மானே; ஒத்தப்புள்ளேத் தாச்சிக்கு ஒண்னு பொச் சம்மானே; ரெட்டைப்புள்ளேத் தாச்சிக்கு ரெண்டு போச் சம்மானே; உருகஞ்சி, உருகஞ்சி, நடுகண்ட மால், சங்கு.கோத்து, சரடுவந் தம்மான்ை.

(4)

அம்மானை அம்மானே - ஆடிடும் அம்மானை, வள்ளே அம்மானே - ஓடிடும் அம்மானே, ஒருக்குந்து இருக்குந்து - திருக்குந்து மாலே, - சங்குமாலே சரடுகோத்து-நாத்தனர் ஆத்துகிகுப் பேர்ன்ேன்; யாரங்கே, யாரங்கே என்ருள்; நான்தான் மதனி என்றேன்; குளிக்கப்போ குளிக்கப்போ என்ருள்; குளமெங்கே,

குளமெங்கே என்றேன்; பீக்குட்டையைக் காட்டிவிட்டாள். துறை எங்கே, துறைஎங்கே என்றேன்; எருமை முதுகை

- காட்டிவிட்ட்ாள்; புடவைஎங்கே, புடவைஎங்கே என்றேன்; பீத்தக் கந்தஇல்

எடுத்துக்குடுத்தாள்;

Y