பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளையாடல்கள்

மஞ்சளெங்கே, மஞ்சள் எங்கேஎன்றேன்; கோரைக் கிழங்கை

ஒத்தைக்கொட்டை-முத்துக்கொப்பு.

எடுத்துக்குடுத்தாள்;

மஞ்சள் மாடம் - கூடம் பொன்னி, நன்னி நவாபவா - பந்துகள் ஆயிரம்.

1. 2.

எழங்கல் பாட்டு

(1)

முக்கோட்டு ராவன, முத்துச் சரவணு, முக்கே முறிச்சுக்கிட்டு, தேரைத் திருப்பிக்கட்டு.

நான்கு நரியலே, சோளம் பொரியலே;

நான்கு சங்கிலி பொம்பரம், நான் வளர்த்த கைம்மரம், நான்கு நடுத்தட்டு, தேங்காய் பதினெட்டு, நான்கடா மச்சான் துரங்குருன், நல்லவெல்லம்

- s கேக்கருன்,

★ ஐவர் அரைக்கும் மஞ்சள், தேவர் குளிக்கும் மஞ்சள்; அஞ்சிலே பிஞ்சிலே தட்டாத்தி, அழுக்கெடுக்கிற - * . . . . வண்ணத்தி, ஐவேர் குத்தி அரக்காயி-கொப்பை வச்சுக்குடி வேள்ை;

அஞ்சுகளாக்காய் தும்பைப்பூ-அதுமேல வாள்.

ராசாத்தி,

ஆக்கூரு அடிவாழை, அண்ணன் தம்பி பொரிவாழை,

ஆக்கூரு மச்சான் பாக்கு வச்சான்; பாக்கிலே ரெண்டு.

. . .” பணத்தை வச்சான்; கூறும் கூறும் சித்தப்பா, கூழு குடிக்கற பெரியப்பா,