பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளையாடல்கள் 岑

8. ஆக்கூ ருத்தாள் வாசலிலே, பாக்கை வெட்டிப்

பந்தலிட்டேன்;

4. ஆஞ்கூறுத்த சிவபாக்கியம் ஆண்புள்ளே பெத்தாள்

கைலாச்சம்.

女 .

(2)

கட்டேயோ ராமா, பட்டாபி ராமா, ஈரியோ ராகவா, என்தம்பி கேசவா, மாட்டை மேய்க்கிற ராகவா, முக்கண்ண ரானவ சங்கரனே, முனு தலையும் விரிச்சவனே, பாம்பைக் கண்டு பயந்தவனே, நாங்குத் தோங்கு பம்பரம், சீதா ளாடும் சிதம்பரம், ஐவரளி பசுமஞ்சள், அக்குரு பட்சி தோப்பிலே, ஆருள் வேதம்.... ஏழோன் ஏழு ஏழைப் பொண் ஜானகி, எங்கள் பொண் ஜானகி, மாட்டுப் பொண் ஜானகி மகராஜி; எட்டாண்டி அவன் கெட்டாண்டி;. எட்டுக்குள்ளே அவள் மறைஞ்சான்டி; மன்னுக்குள்ளே அவன் மறைஞ்சாண்டி; மண்ணையும் சாம்பலையும் தின்ண்ைடி; ஒம்பாலிம்பா சந்தனம்பா, சமைச்சுப் போட்டாத் தின்பா, பத்திலே வந்து புடுங்காதே; பாம்புக்குச் சட்டம் போடாதே; வீர பத்திர சாமிக்கு வெள்ளிக் கோலாட்டம்,