பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளையாடல்கள்

(3)

பொறுக்கி, சிறுக்கி, போருளாம் தண்ணிக்கு; தண்ணிக்குடம் தலைமேலே. - இரி இரிட்சிக்கோ, பூவைப் பறிச்சுக்கோ: பொட்டியிலே வச்சுக்கோ; முக்கோடு, தக்கோடு, பாவற்காய், முல இல்லாத ஏலக்காய், நான்கே நடந்துவரப் பாம்பே படர்ந்துவர, அஞ்சு களாக் காய், தும்பைப்பூ: அதிலே ஒரு ஜன்னல்; . ஆக்கூரு அடிவாழை;. அண்ணன் தம்பி பெருவாழை; ஏழு என்னும் காட்டிலே, எங்கள் அண்ணன் வீட்டிலே, மஞ்சள் சரட்டிலே... பொதை பொதைக்கிற செட்டியா ருக்குப் பொறக்கற மாசம் கல்யாணம்; - மூணும் போதைக்கு முருகரே, சாட்சி குத்தடி விசாலாட்சி, கொண்டுவந்தாள் வீணு; கஞ்சி காமாட்சி, மதுரை மீட்ைசி. -

ஏழாங்கல் விளையாட்டு

(4) காண்டேணிக் கூண்டு. மத்தேனி. மதுரம்.

1. ஒண்ணேணி உலகம்,

2. ரெண்டேணி ரிஷபம்.