பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளையாடல்கள்

3. மூனு முத்தாச்சம் முத்தாச்சம்;

பேர்வழி செங்கல் பதிர்தி ரக்தம், - .

பெண்ணுரே போட்டி ரத்தப்பட்டு டுத்தி ரத்தம்போல் பாவாடை சாத்தி ரத்தம்.

4. நாலாங் கொல்லையிலே நாகப் பழம்பழுக்க

நாங்க ளெல்லாம் வாங்கித் திங்க நடுக்கு ஜூரம் அடிக்க எங்கம்மா என்னே வைய.

5. அஞ்சும் பஞ்சாங்கம்.

6. ஆருே பாலாறு.

7, ஏழோ விளக்கெரிய,

8. எட்டும் கொட்டாரம்,

9. உத்தர மல்ல சிறு பத்தடியோ பாலி,

ரெத்து ரெறி துளசி. .

வில்லாரக் கொல்லே, வீரம்மன் சீரோடே, காயம் கம்போடே, கத்தாரி முள்ளோடே, அடுப்படிச்சா ரங்கம் ஆவுன்னே சிங்கம், கோவிலிலே லிங்கம், கும்பிடலாம் தங்கம்; அடுப்புத் துடுப்பாச்சே, ஆயிரம் நாளாச்சே, ஒாடுப்பே ஒஸ்தி, ஈரடுப்பே இந்த்ராணி, மோக்ஷதரி மூனே.

1. ஈரிரத்னக் கோலு, எலபறிக்கிற மாது,

மணத்தக் காளி வேரு.

2. கிரண்டு மாத குண்டு, மல்லிகைப்பூச் செண்டு