பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

பலவகை விளையாடல்கள்

ஈரிரிச்சானம் பண்டாரம்; எலேயைப் போட்டாளும்

- பண்டாரம்; தண்ணி தெளிச்சாகும் பண்டாரம்; நாலியைக் .

கட்டின்ை பண்ட சரம்:

ரெட்டைப் புள்ளேத் தாச்சி, குத்துவிளக்கு நீட்டி, குழந்தைப் புள்ளைத் தாச்சி. .

(4)

ஒராங்கட்டை ஏயடி சாயபு; ரெண்டாங் கட்டை ரெத்னப் பேட்டை, மூனங் கட்டை முத்துப்பல் லாக்கு;

நாலாங் கட்டை நாரசிங்கம் பேட்டை,

அஞ்சாங் கட்டை பஞ்ச வர்ணம்; ஆருங் கட்டை ஆரோ சாரட்டு; ஏழாங்கட்டை எழுதின தென்ைேல; எட்டாங்கட்டை ஈரோட்டு மோளம்; ஒன்பதாங் கட்டை ஓடும் தேரு;

பத்தாங் கட்டை பார்வதி பல்லாக்கு; பதினேராம் கட்டை ஈசுவரன் பல்லாக்கு;

பன்னெண்டாம் கட்டை ராமர் பல்லாக்கு;

பதின்மூணும் கட்டை சீதை பல்லாக்கு; பதிலானம் கட்டை கிருஷ்ணன் பல்லாக்கு.

(7)

கரண்டா மூடிக் கருவேலி,

காண்டி சிப்பலிட்டு மூடாதே; மூடி மூடித் தெறக்காதே;

முக்கணக்கையிலே காய்கொடுத்தேன்;

கள்ளர் கள்ளர் பத்திரம்;