பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளேயாடல்கள் 53

15. காப்புக் கொலுசு ஒண்னு; கடிகாரவளை ரெண்டு;

காப்புக் கொலுசு மூனு; கங்கணவளே நாலு; காப்புக் கொலுசு அஞ்சு; கடிகாரவளே ஆறு; காப்புக் கொலுசு ஏழு; கங்கணவளே எட்டு; காப்புக் கொலுசு ஒன்பது; கடிகாரவளே பத்து.

(ஒத்தா)

16. பாஜிப்பந்து ஒண்னு வைரப் பந்து ரெண்டு;

பாஜிப்பந்து மூணு; வைரப் பந்து நாலு; பாஜிப்பந்து அஞ்சு, வைரப்பந்து ஆறு; பாஜிப்பந்து ஏழு, வஜ்ரப் பந்து எட்டு; பாஜிப்பந்து ஒன்பது; வைரப் பந்து பத்து.

(ஒத்தா}

பந்தடி

(2)

சோளாச் சோளாக் காட்டிலே, சோளம் அடிக்கிற வீட்டிலே, பந்தடியடி மீனவே, பதக்குச் சோளம் நான்தாரேன்.

(3)

ஒரடி ரெண்டடி; மாணிக்கம் முத்தடி, ஜிமிக்கி சித்தாடை, பாப்பாரத் தெருவிலே பாப்பாத்திக்குக் கல்யாணம்.