பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总6

பல வகை விளையாடல்கள்

நேத்துக் குத்தின கம்பரிசி; கம்பரிசி கம்பரிசி கம்பரிசி.

கருணைக் கிழங்கடா; வாழைப் படமடா; தோலேஉரியடா; தொண்டைக்குள் அடையடா; அடையடா அடையடா அடையடா அடையடா...

அடடா கிழவா நரிகறடேறுதடா; ஒன்பது நரியிலே ஒருநரி கெழநரி கெழநரி முதுகிலே அரைப்படி நரைமயிர்; அரைப்படி நரைமயிர் அரைப்படி நரைமயிர். அந்த அஞ்சு இந்த அஞ்சு, பழைய செருப்புப் பதினஞ்சு; பதினஞ்சு பதினஞ்சு பதின்ஞ்சு பதினஞ்சு...

குடுகுடு வானக்கல், கொம்புத் தேனக்கல்"

சுக்குச் சுண்ணும்புக்கல்; சொர்ண சோதிக்கல், விாகட, கோகட வைதாளக்கல்

வைதாளக்கல் வைதாளக்கல் வைதாளக் கல்.

கீச்சுக் கீச்சடா, கீரைத் தண்டடா;

நட்டு வச்சேண்டா, பட்டுப்போச்சடா; , - பட்டுப்போச்சடா, பட்டுப்போச்சட்ா, பட்டுப்போச்சடா

(பா-ம்) கும்பும் தேனக்கா.