பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 5、

கல்வி ேைல கோட்டை கட்டி இழுத்தடிச்சான் நவாபு.

பலிஞ்சடுகுடு

(கல்)

குடுகுடு வானக்கல்; கொம்புத் தேனக்கல்; சுக்குச் சுண்ணும்புக்கல்; சொர்ண சோதிக்கல்; வாகட கோகட வைதாளக்கல்; வைதாள்க்கல், வைதாளக்கல்.

(2)

கல்லினலே கோட்டை கட்டி இழுத்தடிச்சான், நவாபு, நவாபு.

(3) (வாழைப்பழம்)

கருணைக் கிழங்கடா; வாழைப் பழமடா;

தோல்ே உரியடா; தொண்டைக்குள் அடையடா; அடையடா, அடையடா, அடையடா, அடையடா!.

(4)

அந்தக் குடுக்கை, இந்தக் குடுக்கை

கல்லிலே போட்டால் சுரைக்குடுக்கை; - சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை சுரைக்குடுக்கை.

அந்த அரிசி இந்த அரிசி,

கும்பம் தேனக்கல்.