பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.58

பல வகை விளையாடல்கள்

வருகுது, வருகுது, கொடிசுத்திவருகுது; கொம்பு சுத்தி வருகுது; கோலம் போட்டு வருகுது; இரும்புச்சங் கிலிபோட்டு இந்திரவிமான வாசலிலே தடுத்தாலும் தடையிலாமே வருகுது மழை.

பறங்கி வந்தான்; தமுக்கடிச்சான்; பன்னென்டு கப்ப்லே ஒட்டிவிட்டான்; இரும்பினலே கோட்டைகட்டி இழுத்தடிச்சான் நவாபு, நவாபு, நவாபு.

(7)

தோத்த கட்டு ஜயிக்க ஜயிக்கக்

தோலுச் சப்பரம் கட்டக் கட்ட

நான்தாண்டா ஒங்க்ப்பன்:

நரைச்ச கெழவன் செவத்தராயன்;

செம்புவிப் புடுக்கன் செம்புலிப் புடுக்கன்.

செத்தவனுக்குப் பாடைகட்டக்

கோலும் இல் லேயடா - பல

குச்சியும் இல்லையடா - பல

கோலும் இல்லையடா, கோலும் இல்லேயடா...

ஆன ஆனையடா அறுபது ஆனயடா.

வாவறுத் தேண்டா, கூறு போட்டேண்டr,

கூறுபோட்டேன்டா, கூறு போட்டேண்டா.