பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 59

பந்து பந்தடா, புளியம் பந்தடா, நின்று தாக்கடா உயிரைப் போக்கடா; உயிரைப் போக்கடா, உயிரைப்போக்கடா..

(8)

முத்து முத்துச் சேலைக்காரி, முப்பணத்து ஓலேக்காரி, தண்டை கொலுசுக்காரி, தாவார வீட்டுக்காரி; அவளேத் தொடுவானேன்? கவலைப் படுவானேன்? ஒப்பனுக்கும் ஓயாளுக்கும் ஒருபணம் தண்டம், தண்டம் தண்டம் தண்டம்.

(9)

பறையன் வந்தாண்டி தமுக்கடிச் சாண்டி, இரும்பினலே கோட்டை கட்டி இழுத்தடிச்சான்

நவாபு நவாபு நவாபு.

ஜடுகுடு மலேயிலே ரெண்டானே ரெண்டானே, தவறி விழுந்தது கிழட்டானே, கிழட்டானே.

责 வெள்ளிப் பிரம்பெடுத்து மெள்ளச் சுத்திவிட்டு வீதி வலம்வந்தே விளையாட வாரேண்டா; வாரேண்டா, வாரேண்டா... -

தங்கப் பிரம்பெடுத்துச் சிங்காரமாய் விசிக்கொண்டு தாலிகட்ட வாரேண்டா வாரேண்டா.