பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

பல வகை விளேயாடல்கள்

கவானக் கவட்டி இலுப்பைச் சவட்டி, இந்திரன் கோட்டை, மயான சாலே, பருப்புத் தண்டம் சீதாராம் சீதாராம்!

+

(10)

பலிஞ்சடார் அடிக்கவே, பல்லுரெண்டும் பதறவே,

பதறவே பதறவே.

(11)

பந்து பந்தடா, புளியம் பந்தடா, நின்னு தாக்கடா உயிரைப் போக்கடா,

போக்கடா, போக்கடா, போக்கடா, ப்ோக்கடா...

十十十

மதகேறி மான்வந்து - நிக்குது

கட்டடா, புடியடா கள்ளக் கயிறு போடடா: போடடா, போடடா, போடடா, போட.

(12)

பட்டாம் பட்டாம் பறங்கிப் பட்டாம்: பன்னண்டு கப்பல் ஏத்தி வச்சான்; இருப்பினலே கோட்டை கட்டி, இழுத்தடிச்சான் நவாபு நவாபு நவாபு நவாபு நவாபு.

十十+