பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎兹 பல் வகை விளையாடல்கள்

பின்னல் கைவத்து விளையாடல்

(கையில் காயை வைத்து வைத்திருப்போரைக் கண்டு பிடிக்கச் சொல்லுதல்.)

சப்பட்டை சலவடையாம், சதுரம்மன் கோவிலிலே, மணியா மணிமினுக்கக் கையிலே காயும் இல்லை.

(காயைக் கேட்டல்.)

மாமி மஞ்கள் தா; மருதாணிக் கொம்பைத்தா, மாலி மங்கலத்தான், கொப்பைக் கண்டெடுத்தாள்.

புஷ்பச் செண்டு விளையாடல்

தாங்கச் சரமாலே; சண்பகப் பூமாலை; ஆண்டி தோட்டந் தன்னிலே, ஆய்ந்த மல்லி மாலை,

பேப்ய்பந்து விளையாட்டு

டோபே, என்னு பே?. பந்துப்பே; என்ன பந்து? ரப்பர்ப் பந்து; என்னு ரப்பர்? இந்தியா ரப்பர்; என்ன இந்தியா? வடஇந்தியா; என்னவடை? ஆமவடை என்ன ஆமை? குளத்து ஆமை என்ன குளம்?