பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பல வகை விளையாடல்கள்

கள்ளுப் * பாட்டு

கொம்பு போல் குடுவைக்குள்ளே

சோறு போல் கொதிக்கும் கள்ளே, அன்புடன் வளர்த்த கள்ளே,

ஆதரிச் சணேச்ச கள்ளே, எங்கு நீ சென்ருெளிச்சாய்?

ஏழையேன் தவிக்கிறேனே!

கள் வெறி

கள்ளுக் குடிச்ச வெறியிலே

கண்ணு ரெண்டும் தெரியலே, நேத்தடிச்ச ஜுரத்திலே

எப்படி ஏறுவேன் மரத்திலே?"

சோறு போடு துலுக்சச்சி புள்ணை பெத்தாள் சோறு போடம்மா போடு.

காகப்பழம் அம்மா வந்தாங்க தோப்புக்குள்ளே, அன்று பழுத்ததாம் நாகப்பழம்' கொட்டை இல்லாத நாகப்பழம்; குலுங்கிப் பழுத்ததாம் நாகப்பழம்.