பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

பல வகை விளையாடல்கள் 73

பாப்பாவுக்கு ஒண்னு; மெள்ள மெள்ளப் புட்டு, சினிநெய் தொட்டு, சுடச்சுடச் தின்போம்;

போக்கிரித் தனத்தோடே, இன்னும் கொஞ்சம் கேட்டோம்;

அடிவிழுகும்; அழுவோம்.

துண்டு துணுக்குகள்

அப்பளம் தோசைவடை, ஆழ்வார் மண்டையைஉடைச்

இன்னமும் தோசை வடை; இருக்கறவா மண்டை

  1. ... to L. a

2 எண்ணெய்ச் சட்டி எண்ணெய்ச்சட்டி தடங்கலங்க், எண்ணெய் போல வாடா சின்னத் தலங்கா; காதுக் கடுக்கனேக் கழட்டி வச்சுத் தாண்டவன் கோவிலிலே தண்ட னிட்டு ஆக்கின அரிசி அதோடே ; குத்தின அரிசி முறத்தோடே

துண்டு துணுகுக்கு

ஊரான் வீட்டுச் சோத்தைப்பார்;

ஊனப் பையன்’ வயித்தைப்பார்.

  • இடக்கர்ச்சொல்.

காயிக் கொட்டை

அந்தமல் இந்தமல்; நடுஇருக்கும் சேர்வைமலை, அந்தச் சேர்வைமலேக் காபிக்கொட்டை.

சேலம் போயி நிக்குதங்கே.