பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 L! ఇు வகை வி&ளயாடல்கள்

அதிலே கொஞ்சம் நெய் ஊத்து" இந்த உருளைக் கிழங்கிலே, இன்னும் கொஞ்சம் நெய் ஊத்து பிஞ்சுக் கத்திரிக் காயிலே, பின்னும் கொஞ்சம் நெய் ஊத்து' மெதுவாய்க் கொஞ்சம் நெய் ஊத்து மேலும் கொஞ்சம் நெய் ஊத்து’.

உள்ளங்கையில் குத்திக்காட்டும் பாட்டு)

வடைப் பாட்டு

நல்ல உளுந்து வடையாம்;

காரம் போட்ட வடையாம்; குதிச்சுக் குதிச்சுத் தின் கிருள்; குசாலாய்த்தின்கிருள். மிளகாய்த் துண்டு சிறு துண்டு, கடிச்சாளே நறுக்குன்னு; துடிச்சுத் துடிச்சுக் கத்துகிருள்; தேம்பித் தேம்பி அழுகிருள்.

தோசைப் பாட்டு

தோசை அம்மா, தோசை;

நெய்யில் சுட்ட தோசை; அரிசி மாவும். உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசை, அப்பாவுக்கு நாலு; :

அம்மாவுக்கு மூனு; அக்காவுக்கு ரெண்டு;

(ur-o) "குத்து, கத்திரிக்காய்ப் பொரியல். ***ہ:مذہب، ربجعنص