பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 7 :

சமைச்சாள் அருகில் வச்சாள் பலகால் சமைச்சாள்; பசியைத் தீர்த்தாள்; ஆஒ தனனே, தன்னனே! -

ஆம வடையும் அதிரசமும் அப்பளம் போலே அவலும்

பொரியும் கட்டுக் கரும்பும் கரும்பு நெலியும், கற்பூர வெத்தலே கமுகம் பழுப்பும், பச்சைக் கிராம்பும் முத்துச் சுண்ணும்பும் வங்காள தேசத்துச் சோங்காளச் சோம்பும் வாங்கியே வந்தால் பாங்கியே வாறேன்; ஐலேலோ ஜலலோ! .

விருந்து விமரிசை

முத்தாஜி ஜிலேபியும் முறுக்குலட்டு பூந்தி வடை, தட் டோடே வாங்கித் தாறேன்; தங்கமே தங்கம்,

நீவாகொழந்தாய்; தன்னனே, தன்னனனே! - .

கத்திரிக்காய் பொரியல்

பிஞ்சுக் கத்தரிக்காய்ப் போரியல்: . பின்னும் கொஞ்சம் நெய் ஊத்து.

கெய் ஊற்று

அத்தை, அத்தை, நெய் ஊத்து அன்பாய் அன்பால் நெய்ஊத்து அகத்திக் கீரை புண்ணுக்கு,