பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்தைப் பற்றிய பாடல்கள்

இந்தப் பகுதியில் தாய் தந்தையர், சுற்றம் ஆகியவர் களைப் பற்றய பாடல்கள் உள்ளன. மாமனப் பற்றிய பாடல்களே இதில் சேர்க்கவில்லை. அந்தப் பகுதி தனியே இருக்கிறது, -

அம்:ாவும் அப்பாவும் (1)

மயிலே, குயிலே, எங்கள் அம்மாள்; மயிலேப் போலே என்னேப் பெத்தாள்; சீமைத் துரை எங்கள் அப்பன்; சிமிழைப் போல எனவளர்த்தான்.

(2)

பப்பா பப்பா - வாட்மை டியர் மம்மா மம்மா - பீங்மை டியர் திஸ்வே அண்ட் தட்வே , திஸ்வே அண்ட் தட்வே Papa paPa - what my Dear? Mamma Mamma leg my Dear. How my Dea? : This way and that ways this way anb that way.