பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 3G

(இருகையையும் கோத்துப் பாம்பு விரலேமட்டும் மடக் காமல் நிறுத்தி, திஸ்வே அண்ட் தட்வே என்று சொல்றிச் சொல்லி ஒன்றை ஒன்றை மாற்றி மாற்றி அடிப்பது தன்னத் தாய் எப்படி அடித்தாள் என்பதைத் தகப்பனுக்குக் காட்டுவது ஆகும்.

எங்கள் குடும்பம்

பத்து ஒரு பண்ணையைக் காரன் எங்கப்பன்; பாவக் கோட்டுச் சீலக்காரி எங்கம்மா; வெள்ளரிக்காய் விக்கறவன் எங்க9ாள்; வென்ளாடு மேய்க்கிறவன் எங்கண்ணன்; சிட்டுக் குருவி புடிக்கிறவன் என்தம்பி; சும்மா கம்மா தின்கிறவன் நானு; நாங்க நாற்பது ரூபாய் சாயச் சேலே

வாங்கிக் கட்டுவோம்; நாங்க நாற்காலி மேலேறி

நாத்து நடுவோம்.

நல்ல பிள்ளை

தத்தாங்கி தத்தாங்கி தட்டும் புள்ளை; தயினும் சோறும் தின்னும் புள்ளே; அப்பம் சுட்டாலும் தின்னும் புள்ளே, அவல் இடிச்சாலும்புள்தின்னும்புள்ளே.

முறை மயங்கின கதை

ஒருவர் காசிக்குப் போய்ப் பல ஆண்டுகன் இருந்து விட்டார். மீட்டும் வந்த போது, அவர் மகனுக்கு @05 பெண்ணும் பிள்ளையும் இருந்தார்கள். அடையாளம் தெரி யாமல் அந்தப் பெண்ணே மணக்க ஏற்பாடாயிற்று. பெண்ணின் தம்பி சாப்பிடக் கூப்பிடுகிருன்.)