பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 8 :

காசி வாசிப் பிராம்கணரே, பகல் வந்த முறைக்கு நான் மைத்துனனே." மகன ராகிய மாமனாள் கூப்பிடுகிருர்; சாப்பிட் வாரும் பாட்டனரே!

மாமா, மருமகனே, மைத்துளு, என் தம்பி, சித்தப்பா என்மகனே, சீராளா, கண்வளராய்.

எங்கள் அண்ணன்

ஒரு கட்டு மூங்கில் பொளந்து பெருநாள் சிறு நாள் கப்பல் ஜோகுச்சுக் கப்பல் மேலே கைகொண்ட மந்திரினங்கள்

- அண்ணனுக்கு, தங்கக் கரண்டக் காயாம்; - எங்கள் அண்ணனுக்கு; தாளிற் சுண்ணும்பாம்; எங்கள் அண்ணனுக்கு; பொன்னுக் கரண்டிக் காயாம்;- எங்கள் அண்ணனுக்கு; போட்டுக்கச் சுண்ணும்பாம்;- எங்கள் அண்ண்னுக்கு; அரமனே வாசலிலே எங்கண்ணன் அரைக்கிச் செருப் பெடுத்தான்; கூத்தியார் வாசலிலே எங்கண்ணன் கூலிக்கு வேலே செஞ்சான் எங்கண்ணன்,

அண்ணுவுக்கு வேலை

பச்சரிசி, பனிப்பயறு போலே - எங்கள் - - - பட்சமுள்ள அண்ணுவுக்குப் பட்டணத்திலே வேல்.” கொட்டைப்பாக்கு, கொழுந்து வெத்தலே போலே -

- .- -6Tüfö6s கோபமுள்ள அண்ணுவுக்குச் கொத்தவால் சாவடியிலே வேலே.

Gur-A.)" அத்திம்பேரே. ப.வி.6