பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

பல வகை விளையாடல்கள்

என்றன் துரை மிகக்கோபி, என்ன சொல்லு வாரோ? நல்ல சிறு தொட்டில் கட்டி நான்வளர்த்த மகவு; நான் வளர்த்த மகவுதனை நஷ்டமிட்டவளாரோ? தங்கச் சலங்கைகட்டித் தரையில் விட்ட மகவு; தலையில் விட்ட மகவு தனைச் சாத்திக் கொண்டவள்

. - - ஆரோ? வெள்ளியில்ை சலங்கைகட்டி வெளியில்விட்ட மகவு, வெளியில் விட்ட மகவுதனை மடக்கிவுச்சவ ளாரோ?

கூவும் குயில் தொனியுடனே கொஞ்சிவரும் பாலன்,

கொஞ்சிவரும் பாலன்தனேக் கூவி அழைத்தவள்ஆரோ? தங்கத்துரை என்றன்சாமி, தானென் சொல்லுவாரோ? மாய மலேப் பழனியாண்டி, வேளே, கிருபை செய்வாய்.

குழந்தையைப் பாலுண்ணஅழைத்தல்

வாராயென் கண்ணு, வந்தென் பால் உண்ண;

சீராகத்தின்ன, சிக்கிரம்வா மன்ன;

நித்திரை விட்டெழுந்து நேரமாச்சு தின்னு

தத்தித் தவழ்ந்து தனயனே நீ நன்று; நெஞ்சு உலருமடா; கெஞ்சி அழைச்சேண்டா; வஞ்ச மேண்டா நோக்கு? வலுவில் அழைச் சேண்டா. குஞ்சுமணிச் சலங்கை கொண்டு வந்தேண்டா; பஞ்சணே.ஊஞ்சலிட்டு இங்ங்னமே வாடா, தேவானு கூலா, தேவகி தேலி பாலா, - வேணுகோ பாலா, வேண்டினேன் தயாளா!

கையை விடு

ஒருகுதிரையாம் பக்கத்திலே, ஒருகட்டுச் செவராம் பள்ளத்திலே";

( பா-ப) * பல்லத்திலே.