பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 87

குத்து விளக்கே, சாய்ந்தாடு, கோயில் புருவே, சாய்ந்தாடு; பச்சைக் கிளியே, சாய்ந்தாடு; பவழக் கொடியே, சாய்ந்தாடு; சோலேக் குயிலே, சாய்ந்தாடு; சுந்தர மயிலே, சாய்ந்தாடு; கண்ணே மணியே, சாய்ந்தாடு; கற்பகக் கொடியே, சாய்ந்தாடு; கட்டிக் கரும்பே, சாய்ந்தாடு; கனியே போலே சாய்ந்தாடு.

குழந்தை தலை ஆட்டுதல்

சின்னி தலே நொந்ததே;

சின்னம்மா தல்ே நொந்ததே, நொந்ததே" பாபி தலே நொந்ததே; பாப்பம்மாதலே நொந்ததே;"

பாப்பம்மா தலே நொந்ததே."

குழந்தைப் பாட்டு -

தும்பி, துளசி, தூக்கிப் போட்டால் மம்முட்டி, நாலு காண்டி நல்லெண்ணெய் நாற்பத்துநான்கு

- - துப்பட்டி; வாடாஜயா சுப்பையா, விலங்கு போட்ட மீட்ைசி, தோட்டத்திலே கீரை-துலுக்கனி பொண்ணு ஜாடை.

குழந்தையைத் தேடுதல்

என்குழந்தை போன இடம் எனக்குத்தெரி யாதே,

(பா-ம்) நொஞ்சினேன்.